இந்திய ராணுவத்தை குறை சொல்கின்றாயா என பொங்குகின்றார்கள்

சீன ராணுவத்தின் பலத்தின் முன்பு இந்திய ராணுவபலம் சரிக்கு சமம் இல்லை என சொன்னால், “டேய் இந்திய ராணுவத்தை குறை சொல்கின்றாயா..” என பொங்குகின்றார்கள்

ஆனால் ஒருவர் 3 நாளில் மிகபெரும் ராணுவத்தை இந்தியாவில் அமைப்பேன் என பகிரங்கமாக இந்திய ராணுவத்தை கலாய்க்கின்றார்

அதனை விட ஒருவர் இந்திய ராணுவத்தை அவமானபடுத்த முடியாது

ஆனால் அதன் பெயர் தேசபற்றாம், இவர்கள் ஆனந்த கண்ணீர் விடுகின்றார்கள்

இவர்களும் இவர்களின் சிந்தனைகளும் ………..