அஜித் விஜய் மைண்ட் வாய்ஸ்….

Image may contain: 3 people, people smiling

“அவங்க 2 பேரும் அரசியல்ல ஒரு வேளை ஜெயிச்சிட்டா, அடுத்த‌ 10 வருஷத்துக்குள்ள‌ நாமும் இப்படி கட்சி எல்லாம் தொடங்கணும், கொடி சின்னமெல்லாம் வரையணும்

அவங்க தோத்துட்டா நமக்கு சிக்கல் இல்ல, ஜெயிச்சிட்டா நம்மை மேலிடம் சும்மா விடாது, கட்சி அது இதுண்ணு நம்மளை பாடா படுத்திருவாங்க.

அதனால நம்ம ரசிகர்கள்கிட்ட சொல்லி அந்த ரெண்டு பேரையும் எப்படியாது ரகசியமா தோற்கடிக்கணும் இல்லண்ணா நம்ம நிம்மதி போயிரும்

அதையும் மீறி நாம அரசியலுக்கு வந்துட்டா, சிம்பு கட்சி தொடங்கி எதிர்பிரச்சாரம் பண்ணுவார். அதெல்லாம் பார்த்துட்டு உயிரோட இருக்க முடியுமா?”