இருக்குடா கமலுக்கு கச்சேரி, போடுறோம்டா அவர தந்தூரி
“டாடி.. தமிழ்நாட்டுல பெரிய கட்சியான லட்சிய திமுகன்னு ஒரு கட்சி இந்த கமலஹாசனுக்கு தெரியாமல் போச்சா? இல்ல நம்மள வந்து பார்க்காம அவமானபடுத்துறாரா? இனி சுருதிகூட ஒரு படம் நடிச்சாத்தான் சரிவரும் போல
ஆமாண்டா மவனே.. நானும் பார்த்துட்டேதான் இருக்கேன். இருக்குடா கமலுக்கு கச்சேரி, போடுறோம்டா அவர தந்தூரி”
ஹேய்.. நானும் ஒரு ஹட்சி வச்சிருக்கேன், கமலஹாஷன் நிச்சயம் வருவாரு.. ஒரு 20 தொகுதி இப்பவே பிக்ஸ் பண்ணிரணும் , நாடாலும் மக்கெள் கட்ச்சின்னா சும்மாவா..”