மக்கள் நீதி மய்யம் : சின்னம்

No automatic alt text available.

இந்த மும்பை செம்பூர் தமிழ் பாசறைக்கும், அங்கிள் சைமனின் கோஷ்டிக்கும் பெரும் தொடர்பு உண்டு

அவசரத்தில் சின்னம் கிடைக்காத ஆண்டவருக்கு மும்பை தமிழ்பாசறையின் வடிவம் கிடைத்துவிட்டது.

“அ” என்பதை மட்டும் மாற்றி , தமிழகத்திற்கு சினிமா நட்சத்திரம்தான் உயிரெழுத்து என்பதை குறிக்க நட்சத்திர அடையாளம் மட்டும் பொருத்திகொண்டார்.

மேடையில் சொல்லும்பொழுது வம்பு வந்துவிட கூடாது என்பதற்காக பாசறையின் ஒரிஜினல் ஓணர் சைமனுடன் போஸ் கொடுத்துவிட்டார்

இதுதான் நடந்திருக்கின்றது.

“ஆழ்வார் பேட்டை ஆண்டவா, இது பொய்யென்று வேட்டியினை போட்டு தாண்டிவிடும் பார்க்கலாம்”