ஜெயலலிதா சிலை….

Image may contain: 1 person, smiling

ராமசந்திரன் “புரட்சிதலைவன்” ஆன தமிழகத்தில் , சசிகலா “தியாக தலைவி” ஆன கட்சியில் நடிகை “காந்திமதி சிலை” “ஜெயலலிதா சிலை” என அறிவிக்கபடுவதில் என்ன ஆச்சரியம்?

ஆனால் காந்திமதிக்கு சிலைவைக்கும் அளவிற்கு அதிமுகவில் ரசிகர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பதுதான் ஆச்சரியம், அதுவும் ஜெயா இறந்தபின்னால் பகிரங்கமாக வைத்திருக்கின்றார்கள்

ஆக தமிழகத்தை ஆளும் யோகம் காந்திமதிக்கும் இருந்திருக்கின்றது, அதை அறியாமல் செத்து போயிருக்கின்றார் அந்த காந்திமதி