ரஜினி மகள் சவுந்தர்யா கொந்தளிப்பு
“கடின உழைபை புறக்கணிக்கும் இருதயமற்ற செயல்”, எந்திரன் 2.0 படம் டீசர் வெளியானது குறித்து ரஜினி மகள் சவுந்தர்யா கொந்தளிப்பு : செய்தி
வாடகை கொடுக்காதது, வாங்கிய கடனை கொடுக்காதது, 25 வருடமாக அரசியலுக்கு வருவேன் ஆனால் வரமாட்டேன் என போக்கு காட்டுவது எல்லாம் இதயத்தை குளிர்விக்கும் கனிவான செயல்
இந்த காலா படத்து டீசர் கடும் அப்செட்டை ஏற்படுத்தியதாகவும் , அதனை மறைக்க மகா அவசரமாக எந்திரன் 2.0 டீசர் வேண்டுமென்றே கசியவிடபட்டதாகவும் சில செய்திகள் வருகின்றன