என்ன பெரிய மகளிர் உரிமை? மகளிர் முன்னேற்றம்?

Image may contain: 2 people, people smiling, people standing

என்ன பெரிய மகளிர் உரிமை? மகளிர் முன்னேற்றம்?

தமிழகத்தை விட பெண்களை கொண்டாடிய மாநிலம் உண்டா? உயரவைத்து காலில் விழுந்த சமூகம் உண்டா?

ஊழல்வாதிகள் என தீர்ப்பு சொன்னபின்னும் பெண் என்பதற்காக அம்மா, சின்னம்மா தியாக தலைவி என சொல்லி கொண்டாடிய சமூகம் எங்கு உண்டு?

உலகில் எங்கும் இல்லவே இல்லை, தமிழகம் தவிர

சந்தேகம் இருந்தால் இந்த படத்தை பார்த்து தெளிவுபெறுங்கள்.

பெண் விடுதலை, பெண் முன்னேற்றத்தில் உலகிற்கே வழிகாட்டியாய் இருந்தவன் தமிழன்