இதுதான் இன்டர்நேஷனல் ஜர்னலிசம், ஊடக தந்திரம்

ராணுவ பட்ஜெட்டுக்கான நிதியினை 170 பில்லியன் கோடியாக உயர்த்தியது சீனா, அணுசக்தி விமானம் தயாரிப்பில் தீவிரம் : செய்தி1

காலநிலைகளை கண்காணிக்க நவீன செயற்கை கோளை அனுப்பியது அமெரிக்கா : செய்தி2

இதனை படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள், சீனா வெறிபிடித்த நாடு, அமெரிக்கா மக்கள் நலமுள்ள நாடு வாழ்க‌

உண்மையில் அமெரிக்க செயற்கைகோள் என்ன செய்யும்? சீனாவினை படமெடுத்து அனுப்பும். அவர்களின் செயற்கை கோளால் சீனாவில் ஓடும் காரின் நம்பர் வரை பார்க்க முடியும்

இது போக ஏராளமான அம்சங்களோடு உளவுபார்த்து சொல்லும் அந்த செயற்கை கோள்.

(முன்பு இப்படி ஒன்றை அமெரிக்கா ஏவி நிறுத்த அதனை உடைத்து போட்டது சீனா)

ஆக இரண்டுமே ஒரே விஷயம்தான். ஆனால் எப்படி செய்தியாக்குகின்றார்கள் பார்த்தீர்களா?

இதுதான் இன்டர்நேஷனல் ஜர்னலிசம், ஊடக தந்திரம்