சைமனின் ஸ்கோர் எகிறும் நேரமிது
தமிழ் பேசினால் தமிழ் வாழாது, ராமசந்திரன் கொடுத்தது நல்லாட்சி என ரஜினி சொன்னாலும் சொன்னார், பாதாளத்தில் கிடந்த சைமனுக்கு வடம் கிடைத்தாயிற்று
சர்ர்ரென மேலேறி வந்துவிட்டார்
என்னது தமிழ் பேசினால் தமிழ் வளராதா? கன்னட புத்தி இது என சீறிவிட்டு ராமசந்திரன் உருப்படாத ஆட்சி கொடுத்தார் என வரிந்து கட்டுகின்றார் சைமன்
ஆம், எங்கள் அண்ணன் அப்பொழுதே ரஜினியினை எச்சரித்தார் என மண்டியிட்டு ஆனந்த கண்ணீர் சிந்துகின்றன தும்பிகள்
சைமனின் ஸ்கோர் எகிறும் நேரமிது
ஆக ரஜினி சீமானுக்கு பெரும் உதவி புரிந்து அவரை வளர்த்தெடுக்கும் ரகசிய வேலையில் இறங்கியிருக்கின்றார்
இப்பொழுதெல்லாம் தும்பிகளுக்கு ரஜினி பிராதன நம்பிக்கை, பெரும் எதிர்பார்ப்பு
ஆக ரஜினி சைமன் இடத்திற்கு சென்றுகொண்டிருக்கின்றார், சைமனுக்கு பிரமோஷன் கிடைத்துவிட்டது