எச்.ராசாவினை விட மகா மோசனானவர்கள் இச்செயலை செய்தவர்கள்

Image may contain: text

எச்.ராசாவினை விட மகா மோசனானவர்கள் இச்செயலை செய்தவர்கள்

எச்.ராசா எப்படி கூமுட்டையோ அதைவிட மகா மோசமான பைத்தியங்கள் பெரியார் இயக்கத்திலும் உண்டு. பன்றிக்கு பூனூல் போட கிளம்பியவை அவைதான்

இந்த தண்டிக்க வேண்டிய செயலை அவை செய்ததா இல்லை எச்.ராசாவே ஆள்வைத்து செய்தாரா என்பது இன்னொரு கோணம்

இச்செயலை செய்தவனையும், ராசாவையும் ஒரே சட்டம், ஒரே தண்டனை, ஒரே சிறையில் அடைக்க வேண்டும்