அப்பா இன்னைக்கு Women’s Day யா?

“அப்பா இன்னைக்கு Women’s Day யா?

ஆமாம்மா

அப்போ GentleMen’s என்னைக்குப்பா?

அப்படி ஒரு நாளே கிடையாதும்மா

ஏம்பா, அவங்கல்லாம் பாவம் இல்லியா?

உனக்கு தெரியுது, இந்த உலகத்துக்கு தெரியலியம்ம்மா”

(அருகிருந்த பாகம்பிரியாள் அது ஏப்ரல் 1ம் தேதிடி என சொல்லிவிடுவாளோ என அச்சமாக இருந்தது, நல்ல வேளையாக சொல்லவில்லை)


Image may contain: 1 person, text and close-up“நிமிர்ந்த நன்னடை நேர்க்கொண்ட பார்வை

நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவதில்லையாம்”

“நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்”


 ·