பெரியார் சிலைக்கே பொங்கிட்டானுக‌

Image may contain: 5 people, people smiling, people sitting

பெரியார் சிலைக்கே பொங்கிட்டானுக‌

மகாவீரர் ஜெயந்தி அன்று “திருஞானசம்பந்தர் காலத்தில் சமணர்களை கழுவேற்றியது போல இந்துமதத்திற்கு எதிரானவர்களை கழுவெற்ற வேண்டும்” என “வாழ்த்து” சொல்லலாம் என்றிருந்தேன்

இனி எங்கிருந்து சொல்ல? நம்மை இப்பொழுதே கழுவெற்ற தேடுகின்றார்கள்