ஹெச்.ராஜாவின் காட்டுமிராண்டித்தனம்! ரஜினிகாந்த் காட்டம்

ஹெச்.ராஜாவின் காட்டுமிராண்டித்தனம்! ரஜினிகாந்த் காட்டம்

ஏன் இரு நாள் கழித்து காட்டம்? இன்னும் 2 வாரம் கழித்து காட்டம் காட்டினால் என்ன?

மேலிடத்தில் இவர் உத்தரவு வாங்கிவிட்டு ராசாவினை கண்டிக்க இரு நாள் ஆகியிருக்கின்றது.

முன்பு பெங்களூரில் திருவள்ளுவர் சிலையினை திறக்க கூடாது என கன்னடர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள், அப்பொழுதெல்லாம் இவருக்கு காட்டம் இல்லை


ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை ரஜினி, கமல் நிரப்ப முடியாது – நடிகை கவுதமி

சில முறை முதலமைச்சராகவும், ஒருமுறை பாராளுமன்ற சபாநாயகராகவும் இருந்த , மிக சிறந்த அரசியல் நிபுணருமான கவுதமி சொன்னால் சரியாகத்தான் இருக்கும்