எங்க 36 எம்.பியும் அவருக்கு தம்பி , தங்கச்சி மாதிரி ஹிஹிஹி

Image may contain: 6 people, people smiling

ஹிஹிஹி மோடி மேல இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கோம் அவர் மேல நம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் எப்படி?

ஹிஹிஹி எங்க 36 எம்.பியும் அவருக்கு தம்பி , தங்கச்சி மாதிரி ஹிஹிஹிஹிஹிஹிஹி


இருக்கும் பணத்தை வைத்து கலாட்டா காண்பிப்பார் டி.டி.வி. தினகரன் : தமிழிசை சவுந்தரராஜன்

எல்லாம் 2000 பேர் வைத்து ரைடு நடத்தியும் கண்டுபிடிக்க முடியாத பணம் என்பதில் அம்மணிக்கு கொஞ்சம் கோபம் அதிகம், வேறு ஒன்றுமில்லை


 விரைவில் டெல்லி அதிரும் மாபெரும் போராட்டம் : அய்யாகண்ணு

அதானே, சென்னை எல்லாம் அதிர கூடாது டெல்லிதான் அதிர வேண்டும்

மஹராஷ்ட்ரா விவசாயிகள் என்ன டெல்லிக்கா சென்றாகள்? அந்த மாபெரும் பேரணியில் உரிமை கிடைக்கவில்லையா?

இவர் சென்னைக்கு போகமாட்டாரம் நேரே டெல்லிதானாம்

இவரை எல்லாம் திருசசெந்தூரில் மட்டுமல்ல, கண்ட இடத்தில் எல்லாம் அடிக்க வேண்டும்.


 

பஞ்சாப் வங்கியில் இன்னும் பல மோசடிகள் வெளிவருகின்றன, மும்பை கிளையில் 10 கோடி மோசடி கண்டுபிடிப்பு

சர்தார்ஜி காமெடிகள் மகா உண்மை என இந்த பஞ்சாப் வங்கி மோசடிகள் உறுதி செய்யும் போல‌, வரும் செய்திகள அப்படித்தான் அந்த பஞ்சாப் வங்கி மீது பரிதாபட வைக்கின்றன‌

இத்தனை ஆயிரம் கோடி சுருட்டபட்டபின் அந்த வங்கியில் என்ன மிஞ்சி இருக்கும் என்பதுதான் தெரியவில்லை