டிரம்பின் ரகசியம் அப்படி என்ன இருக்கும்?

டிரம்பின் ரகசியத்தை வெளியிட கூடாது, ஆபாச நடிகைக்கு மிரட்டல் : செய்தி

ஆபாச நடிகையிடம் டிரம்பின் ரகசியம் அப்படி என்ன இருக்கும்?

இதிலெல்லாம் இறங்கினால் தங்கள் கவுரவம் பாதிக்கபடும் என பலநாட்டு உளவுதுறைகள் மவுனமாக இருக்கலாம், இல்லாவிட்டால் எப்பொழுதோ ரகசியத்தை உடைத்திருப்பார்கள்.