தொடரும் மார்க் சூகர்பெர்க் சர்ச்சை
இந்தியாவில் முகநூலால் சர்ச்சை வந்தால் மார்க் சூகர்பெர்கை இந்தியா கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் : மத்திய அமைச்சர்
ஏற்கனவே போபால் ஆண்டர்சன், குவாத்ரோச்சி எல்லாம் கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்தினார்களே? அப்படியா?
அட அவர்களை விடுங்கள், இந்த விஜய்மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி எல்லாம் கொண்டு வந்தயாயிற்றா?
இந்தியன் விஜய்மல்ல்லையாவினையே கொண்டுவர முடியவில்லை இதில் மார்க்கை தூக்கி கொண்டு வருவார்களாம்
இந்த பாஜக மத்திய அமைச்சருக்கு மார்க் என்பவர் ஏதோ பழனிச்சாமி பன்னீர் வகையறா என நினைத்து கொண்டிருக்கின்றார் போல..