தலைவர் இப்பொழுதே துண்டு போட்டாயிற்று

Image may contain: 2 people, people smiling, people standing

வழக்கமா அரசியலுக்கு வந்து எல்லாம் இழந்துவிட்டுத்தான் எல்லோரும் தலையில் துண்டு போடுவார்கள்

தலைவர் இப்பொழுதே துண்டு போட்டாயிற்று,

கட்சி அகில உலக கட்சியாக இருக்கும் போலிருக்கின்றது. ஆன்மீக அரசியலின் ஆனந்த பரவச நிலையில் தொண்டர் ஒருவர் அருகில் நிற்கின்றார்