கள்ள காதலில் ஒரு சிக்கல் உண்டு
கள்ள காதலில் ஒரு சிக்கல் உண்டு , உரிமையாய் உண்மை உறவினை சொல்லமுடியாது
உறவே இல்லை என அழுது புரள வேண்டும், இல்லை என சொல்லிகொண்டே இருக்க வேண்டும்
எப்படி?
“எங்கள் பின்னால் மோடி இல்லை, அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் உறவு ஏதுமில்லை” என இவர்கள் சொல்லிகொண்டே இருப்பதை போல..