துர்கா அம்மையாரும் வரகூடாது என்றால் எப்படி?

“ஆமாடா, ராணி அண்ணா அரசியல் மேடைக்கு வரல்லை, தயாளு அம்மாளும் வரவில்லை, ராசாத்தியும் வரவில்லை
அதற்காக துர்கா அம்மையாரும் வரகூடாது என்றால் எப்படி?,
அவர் வருவார்டா அத பாக்கமுடியலண்ணா ஓரமா போங்கடா , இது என் கட்சிடா”
நீ வளர்ந்து பெரியவனான பின்னாடி உனக்கு
“மீதி கலைஞர்”னு பட்டம் கொடுத்து மேடையில வச்சிருவோம் சரியா கண்ணு”
“ராசா.. “பாதி கலைஞர்”னுல்லாம் பட்டம் கொடுக்கமுடியாது

நானும் கலைஞர் பேரன் தான், ஆனா கண்டுகொள்ள யார் இருக்கா? பூரா திமுக பயலும் “மூன்றாம் கலைஞர்” , “அண்ணியார்” என அங்கதான் போறானுங்க
நாம இனி “நாதியற்ற கலைஞர்”னு பட்டம் போட்டாத்தான் நம்மையும் நாலுபேர் கண்டுக்குவான்

அம்பேத்கர் புகழைக் கெடுக்க முயற்சித்தவர்கள் தோற்றுவிட்டனர் : மோடி
தோல்வியினை ஒப்புகொள்ள பெரிய மனது வேண்டும், அவ்வகையில் மோடியின் இந்த பெருந்தன்மை பாராட்டுகுரியது.
பழைய வர்த்தக வாகனங்கள் பயன்பாட்டுக்கு தடை : அமைச்சர் நிதி கட்காரி
பாஜக மூலவரான அத்வானியினை இப்படியா அவமானபடுத்துவது?