தமிழனுக்கு ஏப்ரல் 1 மட்டும் முட்டாள் தினமாம்
மேக் அப் ராமசந்திரனை “புரட்சி தலைவன்” என்றும் , கேமரா தவிர எதுவும் அறியாத நடிகையினை “புரட்சி தலைவி என்றும், ஒரு கிரிமினல் வேலைக்காரியினை “தியாக தலைவி” எனவும் கொண்டாடிவிட்டு தமிழனுக்கு என்ன தனியாக முட்டாள் தினம் வேண்டி இருக்கின்றது?
ஏதோ உலகம் சொல்கின்றது என்பதால் இவனுக்கும் ஏப்ரல் 1 மட்டும் முட்டாள் தினமாம்