உண்ணாவிரதம்
“பங்காளி நாம உண்ணாவிரதம் இருக்கோம் , ஆனா பூரா பயலும் டெல்லியில் அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்யவில்லை என கேட்கிறானே ஒழிய, ஒரு பயலாவது பழனிச்சாமி அரசு பதவி விலக வேண்டும் என கேட்கின்றானா? இதே கலைஞராக இருந்தால் எப்படி கொதிபார்கள் தெரியுமா
ஆமாம்
இதிலிருந்து என்ன தெரிகின்றது பங்காளி
நம்மளை ஒரு பயலும் முதலமைச்சர் , துணைமுதலமைச்சர்ணு மதிக்கவே இல்லை, அப்படி நினைக்க்கவே இல்லைன்னு தெரியுது
கை குடுங்க பங்காளி, கரெக்டா சொல்லிட்டீங்க”
காவேரி சர்ச்சையால் ரஜினி, கமல் படங்கள் கர்நாடகத்தில் ரிலீசாவதில் சிக்கல்
இனி ஒருவர் மறுபடி இயமமலைக்கும், ஒருவர் விஜய்டிவிக்கும் சத்தமில்லாமல் சென்றுவிடுவார்கள்