பெட்ரோல் விலை திடீர் விலையேற்றம்
இந்த டிரம்ப் என்பவர் சீன இரும்பு இறக்குமதிக்கான வரியினை உயர்த்தினார் அல்லவா, அதன் தாக்கம் என்னாயிற்று என்றால் எங்கோ போயிற்று
அதாகபட்டது சீனா பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியினையும் அதிகரித்துவிட்டது
என் பொருளுக்கு நீ வரியினை உயர்த்தினால், உன் பொருளுக்கு நான் உயர்த்தமாட்டேனா என பதிலுக்கு செய்தாயிற்று
இது உலக அரங்கில் பதற்றத்தை ஏற்படுத்த, என்னாகுமோ என அஞ்சிய பெட்ரோல் உற்பத்தி நாடுகள் குழப்பத்தில் உற்பத்தியினை குறைத்துவிட்டன
அதன் விளைவாக பெட்ரோல் விலை திடீர் விலையேற்றம் ஏற்பட்டிருக்கின்றது, இதன் விளைவு இந்தியாவிலும் ஏற்படலாம்
எங்கோ யாரோ இருவர் முட்டி கொண்டால் நம் தலையில் வந்துவிடிகின்றது அல்லவா?
இதுதான் உலக அரசியல்