இனி நம்மள விடமாட்டானுக‌, பேசாம இமயமலைலே இருந்திருக்கலாம்

Image may contain: 1 person

அந்த ஆளு தீவிரமா ஏதோ திருச்சில கூட்டம் போட்டு பேசிட்டார், இனி நம்மள விடமாட்டானுக‌

பேசாம இமயமலைலே இருந்திருக்கலாம்..

சினிமாவுலதான் இந்த ஆளு டார்ச்சர்னா இங்கயுமா?…