பாபாஜி என்னை ஏன் இப்படி சோதிக்கிறீங்க: ரஜினி

Image may contain: 1 person

“போர் வரும்போது களத்தில் சந்திப்போம்னு சொல்லிட்டோம், தமிழ்நாட்டில நிஜமாவே போர் வந்துட்டு இனி களம் போகலைன்னா பிரிச்சிருவாங்க, 2 படமும் காலி

நான் காலா படம் ரீலிஸை பார்ப்பேனா, எந்திரன் 2.0 பார்ப்பேனா? இல்ல போர் நடத்துவேனா

பாபாஜி என்னை ஏன் இப்படி சோதிக்கிறீங்க..”