அதிமுக வின் முதல் கொடி ?

ஒரு வரலாறை படித்துகொண்டிருக்கின்றேன், அந்த ராமசந்திரன் கட்சி தொடங்கும்பொழுது முதலில் இப்போது இருக்கும் கொடி இல்லை

மாறாக தன் ஆதரவாளர்களோடு என்ன கொடி ஏற்றியிருக்கின்றார் தெரியுமா?

தாமரை கொடி.

அந்த கட்சி இன்னொருநாள் பாஜகவிற்கு பினாமியாக போகும் என அப்பொழுதே அவருக்கு தெரிந்திருக்கின்றது.

இந்த விஷயம் தமிழிசைக்கு தெரியாது போல, இனி தெரிந்துவிடும். விஷயத்தை உறுதிபடுத்திவிட்டு “என்றோ தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது” என சீறிவருவார் பாருங்கள்

இனி பழனிசாமி கோஷ்டி “இனி எதற்கு முகமூடி?” ஆதியிலே தலைவன் ஏற்றியது தாமரை கொடி என அட்டகாசமாக தாமரையோடு வலம் வர வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது