ஐபில் ஆட்டத்திற்கு விசில் சத்தம் வர ஆரம்பித்தாயிற்று
ஐபில் ஆட்டத்திற்கு விசில் சத்தம் வர ஆரம்பித்தாயிற்று.
இனி சேப்பாக்க ஆட்டம் வேண்டாம் என சொல்பவர்களை டோனியின் மட்டையினை பிடுங்கி அடித்து விரட்டும் வெறிகொண்ட கூட்டம் உருவாகும்
இதனால் மட்டையடியினை மண்டையில் வாங்குவதற்கு முன் அந்த அழிச்சாட்டிய கும்பல் அடங்குவது நல்லது
கேமரா முன்னால் ஆடுபவர்களை விட்டுவிடுவார்களாம், ஸ்டெமப் முன்னால் ஆடினால் தடுப்பார்களாம்
பன்னி கய்ஸ்…