போராளிகளின் உணர்வு சில முட்டாள்களுக்கு புரியாது : வேல்முருகன்

Image may contain: 1 person, close-up

என்னது?

“புதிய இந்தியா” அடுத்து எப்போ பிறக்கும்னு பப்ளிக் போன் பண்ணி கேக்குறாங்களா?

எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே இத சொல்லுவீங்க??


போராளிகளின் உணர்வு சில முட்டாள்களுக்கு புரியாது-வேல்முருகன்

பிராடுகளின் கள்ளதனமும், குறுக்கு புத்தியும் முட்டாள்களுக்கு புரியாததுதான் மிஸ்டர் வேல்முருகன், அதனை கண்டுபிடிக்க கொஞ்சம் அறிவு வேண்டும்.

ஆனால் உங்களின் சில போராளி வேடம் முட்டாளுக்கும் புரியும்

இப்பொழுது உங்கள் லைக்கா எதிர்ப்பினையே பாருங்கள் வேல்முருகன், கத்தி படத்தை எதிர்தீர்கள், இப்பொழுது லைக்காவின் எந்திரன் படத்தை கண்டுகொள்ளமாட்டீர்கள், இதெல்லாம் அடி முட்டாளுக்கும் புரியுமா புரியாதா?

இப்படி சில வேடங்களில் நீங்கள் முட்டாள்களிடம் மாட்டிகொள்கின்றீர்கள்