காவேரி பிரச்சினைக்காக கிரிக்கெட் பார்க்க கூடாதாம்
காவேரி பிரச்சினைக்காக கிரிக்கெட் பார்க்க கூடாதாம், ஆனால் வீடெல்லாம் டிவியில் வரும் சின்னதிரையினை பார்க்கலாமாம்
சீரியல்கள் பார்க்கலாமம், இன்னபிற தொலைகாட்சி நிலையங்களின் நிகழ்ச்சியில் பங்குபெறலாமாம்
எல்லா டிவியும் வழக்கம் போல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், சீரியல் என செய்துகொண்டிருக்கின்றன
அதை நிறுத்த ஒரு பயலையும் காணோம்
ஆனால் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மட்டும் ஏதும் ஆட கூடாதாம்.
குறைந்தபட்சம் இந்த சீரியல் இம்சைகள், விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களையாவது நிறுத்தி தொலையுங்கள் பார்க்கலாம்