போராடியது தமிழர் … அடித்தது தமிழக காவல்துறை … ஆனால் சத்தம் மட்டும் மோடி ஒழிக…

போராடியது தமிழர்
அவர்களை அடிக்க உத்தரவிட்டது தமிழக அரசு, நிச்சயமாக தமிழன் முதல்வர். பச்சை தமிழன் பழனிச்சாமி
அடித்தது தமிழக காவல்துறை
ஆனால் சத்தம் மட்டும் மோடி ஒழிக..
தமிழனை தமிழன் ஆண்டால் எல்லாம் சரியாகும் என சொல்லிகொண்டிருந்தவன் எல்லாம் தமிழ் முதல்வர் ஆட்சியில்தான் அடிவாங்குகின்றான்
அவன் அடிவாங்க வாங்க என்ன நினைத்திருப்பான்?
“ச்சே என்னா அடி? தமிழனை தமிழன் ஆளவே கூடாது அது ஆபத்து, தமிழனை வந்தேரி ஆண்டால்தான் சில காரணங்களுக்காக அடிக்கவே மாட்டான்
இனி வந்தேறி ஆளட்டும்.. நமக்கு அதுதான் நல்லது”
