சர்வதேச கச்சா எண்ணெய் விலை

மலிவு விலையில் எரிபொருள் கிடைக்க வழிவகை செய்ய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

இப்பொழுது மட்டும் மன்மோகன் சிங் காலத்தில் கிடைத்தமாதிரி 120 டாலருக்கா பேரல் கிடைக்கின்றது?

60 டாலருக்கு கிடைக்கின்றது, ஆனால் பெட்ரோல் விலை மன்மோகன் ஆட்சியினை விட அதிகரித்திருக்கின்றது,

இதில் நமது பிரதமருக்கு இன்னும் மலிவாக கச்சா எண்ணெய் கிடைக்க வேண்டுமாம்

அவர்கள் சும்மா கொடுத்தாலும் இங்கே பெட்ரோல் விலை குறையவா போகின்றது? நிச்சயம் இல்லை

எவ்வளவு பிசியாக இருந்தாலும் மோடி அவ்வப்போது இப்படி தமாஷ் செய்ய தவறுவதில்லை

ஏதோ சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்தவுடன் இங்கும் குறைந்துவிடுவதை போல பேசிகொண்டிருக்கின்றார்