இந்திராகாந்தி காலத்தில் இருந்து இவனுக அரசியலே இப்படித்தான்
“என்ன ஜெட்லி, தமிழகத்தில் மோடிக்கு கருப்புகொடி காட்டிட்டாங்கண்ணு பயந்துட்டீங்ளா?
அட அவனுக அப்படித்தான் பண்ணுவானுக, தேர்தல் வந்துட்டுன்னு வைங்க , கூட்டணி வைக்க நம்மகிட்ட ஓடி வருவானுக
இன்னைக்கு கருப்புகொடி பிடிக்கிற பயலுக எல்லாம் இன்னும் 6 மாசத்துக்குள்ள கூட்டணின்னு நம்மகிட்டையே வந்து நிற்கலைன்னா பாருங்க
இந்திராகாந்தி காலத்தில் இருந்து இவனுக அரசியலே இப்படித்தான்
ஒருவேளைதேர்தல் கூட்டணி இல்லாவிட்டாலும் தேர்தலுக்கு பின் மெஜாரிட்டி இல்லா அரசு அமையும் என்றால் மிக குஷியாக வருவார்கள்
அப்போ இந்த கருப்புகொடி எல்லாம் அவனுகளும் மறந்துருவானுக நாமளும் மறந்துரணும் சரியா”