வாழ்த்துக்கள் அவந்திகா குஷ்பு சுந்தர் !!!
எங்கள் தலைவியின் மகள் பட்டம் வாங்கி இருக்கின்றார், மகிழ்ச்சியான இத்தருணத்தில் தாயினை போலவே தைரியத்திலும் அறிவிலும் சிறந்து விழங்கி அவர் வாழ்வில் வெற்றி பெற சங்கம் வாழ்த்துகின்றது
உலகின் எல்லா தெய்வங்களிடமும் வேண்டிகொள்கின்றது
வாழ்த்துக்கள் அவந்திகா.
கலைமான் கன்றே, சங்கமும் அதில் இருக்கும் அகில உலகின் கோடான கோடி உறுப்பினர்களும் தெய்வங்கள் சூழ உன்னை வாழ்த்துகின்றார்கள்.