கம்பன் கண்ட சீதை

Image may contain: 1 person, smiling, text

கம்பன் விழா பற்றி சொல்லும்பொழுது ஒரு தகவல் உறுதிபடுத்த முடிந்தது, கம்பன் விருது என ஒன்று தமிழக அரசால் உருவாக்கபட்டு தமிழ் அறிஞர்களுக்கு வழங்கபட்டு வருகின்றது

கம்பனை தமிழக அரசு மறக்கவில்லை என்பது மகிழ்ச்சி

கம்பன் விருதை தமிழறிஞரில் சிறந்தோருக்கு வழங்கலாம், ஆனால் “கம்பன் கண்ட சீதை” விருதை தலைவியினை தவிர யாருக்கு வழங்க முடியும்

கம்பன் கண்ட சீதை தங்க தலைவி குஷ்பு சங்கத்தின் சார்பாக, இன்று கொண்டாடியே தீருவோம் என அடம்பிடிக்கும் தமிழருக்க்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்