ஈழத்து புலிகள் உதவியுடன் கவுசல்யா இங்கு சாதி ஒழிப்பாரா?
இந்த கவுசல்யா பற்றி ஏதும் சொன்னால் ஏக மிரட்டல்கள், மிரட்டுபவன் யாரென பார்த்தால் பூரா பயலும் ஈழத்து புலிகளாய் இருக்கின்றான்
ஈழத்து புலிகள் உதவியுடன் கவுசல்யா இங்கு சாதி ஒழிப்பார், நம்பிகொள்வோம்
கவுசல்யா எனும் சாதி ஒழிப்பு போராளி ஈழம், முள்ளிவாய்க்கால் என திசைதிரும்ப போகின்றார் அல்லது கழுத்தை பிடித்து திருப்புகின்றார்கள் என்பது புரிகின்றது
அங்கிள் சைமனுக்கு தங்கச்சி ரெடி என்றாலும் தன் பிசினஸ் லைனில் இன்னொருவர் கிராஸ் செய்வதை அங்கிள் விரும்பமாட்டார்
விரைவில் பல அதிரடி காட்சிகளை காணலாம்,
உடுமலையில் சாதி ஒழித்துவிட்டு இப்பொழுது ஈழம் மீட்க கிளம்பியிருக்கும் கவுசல்யாவிற்கும் அவளது தும்பிகளுக்கும் வாழ்த்துக்கள்
ஒரு மிமீட்டர் விடாமல் மீட்டு வந்துவிடவேண்டும் ஆமாம்
கவுசல்யாவை இழிவு படுத்தும் தங்கள் கட்சியினரை ஸ்டாலினும் கனிமொழியும் கண்டிப்பார்கள் என்று நம்புகிறேன் : எவிடன்ஸ்_கதிர்
ஈழப்பொய் கதைகளை சொல்லும் கவுசல்யாவினை நாங்களும்தான் , திமுக அல்லாதோரும் கண்டிக்கின்றோம், என்ன செய்வீர்கள் எவிடென்ன்ஸ்??
எங்களை யார் கண்டிப்பார்கள்? கண்டிக்க முடியும்?