இந்தியா பூராவும் தூங்காம திட்ட ஆரம்பிச்சிட்டாங்க‌ : மோடி

Image may contain: 1 person

“பாராளுமன்றத்தை நடத்தவிட மாட்டேன்கிறாங்க, தமிழ்நாட்டு பக்கம் போனா கருப்புகொடி கருப்பு பலூன்னு விரட்டுறாங்க‌

சொந்த கட்சிகாரங்க திட்றாங்க, கூட்டணி கட்சி எல்லாம் திட்டுது சிவசேனா, பிரவீன் தொகாடியா கூட திட்ட ஆரம்பிச்சிட்டாங்க‌

இந்தியா பூராவும் தூங்காம திட்ட ஆரம்பிச்சிட்டாங்க‌

நான் அங்க இருந்து என்ன செய்ய போறேன்?, அதான் ஸ்வீடனுக்கு நடுராத்திரியிலே வந்துட்டேன்”