எச் ராஜா ட்வீட்ஸ்….

Image may contain: 1 person, smiling, text

அவர் நம்பிய பெண்ணை மோடி போல் விட்டுவிட்டா ஓடினார், இன்றுவரை நன்றாகத்தான் கவனித்து 
கொண்டிருக்கின்றார்.

அவரிடம் கேட்காத கேள்வியா? அவர் சொல்லா பதில்களா?

ராமயணத்தில் பரதன் கூட கள்ள உறவு குழந்தைதான், அவன் ஆளவில்லையா?

ராமனுக்கும் லட்சுமணக்கும் இருந்த உறவின் மூலம் தசரதனனின் கள்ள உறவுதான்

மகாபாரதம் முழுக்க ராசா சொல்வதுபடி பார்த்தால் கள்ள உறவு கதைதான்

ஆனாலும் எச்.ராசாவினை அடிவாங்க வைத்து, ஐசியுவில் சேர்த்து அவர் அவஸ்தைபடுவதை அருகிருந்தே பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கொடூர புத்தி அந்த அட்மினுக்கு ஆகாது.


கலைஞருக்கும் ராசாத்திக்கும் இருந்தது கள்ள உறவாம், ஆனால் தசரதனுக்கும் கைகேயிக்கும் இருந்தது அங்கீகரிக்க உறவாம்

அவனுக்கு 60 ஆயிரம் மனைவி இருந்ததும் அங்கீகாரமாம்

இந்தியாவில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் யாருக்கும் இருந்ததே இல்லையா?

பல மனைவி என்பது இந்திய பண்டைய கலாச்சாரத்தில் ஒன்று, மறுக்க முடியுமா?

பலருக்கு இருக்கலாம், அவதாரங்களுக்கு கூட இருக்கலாம் அதெல்லாம் சிக்கல் இல்லை

சில சாமியார்களுக்கு கூட கணக்கின்றி இருக்கலாம் கண்டுகொள்ளமாட்டார்கள்

ஆனால் கலைஞருக்கு இருந்துவிட்டால் அதன் பெயர் கள்ள உறவு, மற்ற எவன் செய்தாலும் அது நல்ல உறவு