நிர்மலா தேவி விவகாரத்தில் சர்ச்சைகுள்ளாயிருப்பது யார்? சாட்சாத் ஆளுநர்
நிர்மலா தேவி விவகாரத்தில் சர்ச்சைகுள்ளாயிருப்பது யார்? சாட்சாத் ஆளுநர்
விசாரணை குழுவினை அமைத்திருப்பது யார்?
அதே ஆளுநர்
அவரை நோக்கி வரும் குற்றசாட்டுக்கு அவரே கமிஷன் அமைத்தால் தீர்ப்பு எப்படி வரும்?
ராஜபக்சேவிடம் முள்ளிவாய்க்காலை விசாரிக்க கொடுத்தது போலவும், பாலஸ்தீனியர் சிக்கலை இஸ்ரேலை விசாரிக்க சொன்னது போலவும் , சசிகலா தீர்ப்பை குமாரசாமி மறுபரீசிலனை செய்வது போலவும் இருக்கின்ற விஷயம் இது
ஆளுநர் அமைத்த கமிஷனில் எப்படி அவரை நோக்கிவரும் குற்றசாட்டுக்கு நியாயம் கிடைக்கும்?
இதில் சிபிஐ விசாரணையே தேவை.
என்னை நானே விசாரிப்பேன் என கிளம்பியிருக்கும் ஆளுநரின் காமெடி மிகுந்த நகைக்குப்புகுரியது,