மனுஷன் தமிழ்நாட்டுல கவர்னரா இருப்பானா…ஓடியே போயிரணும் சாமி…
“அப்பவே சொல்லித்தான் அனுப்புனானுக, இந்த தமிழ்நாடு ஒரு மாதிரின்னு, அது இப்போதான் புரியுது
என்னா அடி.. எப்படி எல்லாம் தினுசு தினுசா அடிக்கிறானுக
யாரையும் நம்ப முடியல்ல, எவன் எப்போ எவனோட சேருவான்னே தெரியல்ல,
பார்க்க அப்பாவியா இருந்தாலும் பூரா பயலும் பெரிய வில்லனுக.
டார்க் ரூம் டார்ச்சர் மாதிரியே இருக்கு
டெல்லிக்கு கூப்பிட்டிருக்காங்க, அவங்க கால் கைல விழுந்தாவது கோவா மாதிரி இடத்துக்கு போயிரணும்
மனுஷன் தமிழ்நாட்டுல கவர்னரா இருப்பானா…ஓடியே போயிரணும் சாமி…
முன்னாள் ராணுவ தளபதிகள்தான் இங்க கவர்னர் போஸ்ட்டுக்கு சரி, நாமெல்லாம் கொஞ்சமும் பிட் இல்லே..”
நிர்மலா தேவி விவகாரம்: சட்டத்தின் முன் ஆண்டவனும், குடிமகனும் ஒன்று தான்- அமைச்சர் டி.ஜெயக்குமார்
ஆனால் குற்றவாளி என நீதிமன்றம் தீர்பளித்த ஒருவர் படத்தை சட்டமன்றத்தில் திறப்பார்கள், அவருக்கு பல கோடியில் மணிமண்டபம் கட்டுவார்கள்.
அது பற்றி எல்லாம் நாம் பேசகூடாது.