இதோ எங்கள் “புன்னகை போராளி”

Image may contain: 1 person, smiling, close-up

ரவி வர்மனால் இப்படி ஒரு ஓவியம் வரைய முடியும்?

கம்பனால் இந்த முகத்திற்கு பாடிவிட முடியும்?

நிச்சயம் முடியாது

மோனாலிசாவின் புன்னகை எல்லாம் தூசாக பறக்கும் நொடி இது.

காலங்களில் அவள் வசந்தம், கவிதைகளின் ஆலயம்

இதோ எங்கள் “புன்னகை போராளி”