போங்கடா திமுகவின் எச்.ராசாக்களா…

தும்பிகளை விட மகா கேவலமானவர்கள் திமுகவிலும் இருக்கின்றார்கள், அதே கோஷங்கள், அதே கெட்ட வார்த்தைகள்

திமுக ஒன்றும் ரஷ்ய புரட்சி இயக்கமோ, பிடல் காஸ்ட்ரோவின் இயக்கமோ அல்ல‌

அது அரசியலை அரசியலாக செய்த கட்சி. அலெக்ஸாண்டரின் படை போல கள நிலவரத்திற்கு ஏற்ப பதுங்கி பாய்ந்த கட்சி

அலெக்ஸாண்டர் படை நடத்தியதற்கும் அதாவது தன் தளபதிகளை “எதுவேண்டுமானாலும் செய்யுங்கள், உங்கள் பொருள் உங்களுக்கே ஆனால் வெற்றி முக்கியம்..” என கொண்டு சென்றதற்கும் கலைஞர் குறுநில மன்னர்களான கட்சி தளபதிகளை கொண்டு சென்றதற்கும் வித்தியாசம் ஏதுமில்லை

கலைஞர் கட்சியினை அதனை திறம்பட நடத்தினார் என்ற வகையிலும் அவரின் தமிழுக்கும் எழுத்திற்கும் என்றும் மரியாதை உண்டு

எதெல்லாம் திமுகவின் பலவீனமோ அதை மறைப்பார், எதெல்லாம் இந்திய தேசியத்தின் பலவீனமோ அதில் குறிவைத்து அடிப்பார்

இப்படித்தான் அவரின் அரசியல் சென்றுகொண்டிருந்தது

மற்றபடி திமுக ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அல்ல. அதன் மீதும் விமர்சனம் ஏராளம் உண்டு

ஏற்றுகொள்ள முடியாவிட்டால் கிளம்புங்கள், கெட்டவார்த்தையில் திட்ட என்ன வந்தது?

உங்களுக்கும் சீமானிய தும்பிகளுக்கும் என்ன வித்தியாசம்?

தும்பிகள் போல இங்கு வந்து குதிக்கும் திமுக பதர்கள் நடையினை கட்டுவது நல்லது, இல்லையேல் வெளியேற்றபடவேண்டி இருக்கும்

விஷயம் தெரிந்தவர்களும் நாட்டு பற்றாளர்களும் 4 பேர் இருந்தாலும் போதும்

பழனிச்சாமியினை விட்டு மோடிமேல் பாயும்பொழுதே உங்கள் வேடம் தெரியாதா?

அல்லக்கை பதர்களே, உடனே இவ்விடம் விட்டு அகலகடவீர்கள்

போங்கடா திமுகவின் எச்.ராசாக்களா…

 வின் இயக்கமோ அல்ல‌