ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டியன் லகார்டே இந்திய பெண்கள் நலன் மீது கருத்து
இந்தியாவில் உள்ள பெண்கள் நலனில் அதிகமான அக்கறை தேவை, புரட்சி வெடிக்கும் சூழல் நிலவுகிறது : ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டியன் லகார்டே
அமெரிக்காவில் கருப்பர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளோ, ஐரோப்பாவில் அகதிகளுக்கு எதிராக நடக்கும் பல கொடூர நிகழ்வுகளோ ஐஎம்எப் தலைவருக்கு தெரியவில்லை போல
வெள்ளையர் எது செய்தாலும் ஒன்றும் சொல்வதில்லை, ஆனால் ஆசிய நாடுகளில் சர்ச்சை இருந்தால் ஓடிவந்து கருத்து சொல்வதில் அவர்களுக்கொரு ஆனந்தம்