எஸ்.வீ சேகரை முதியோர் கல்விக்கு அனுப்பி படிக்க வைப்பது நல்லது

Image may contain: 1 person, smiling, text

வைரமுத்து ஆண்டாள் விவகாரத்தில் மன்னிப்பு கேட்டாலும் , அவர் ஆண்டாள் கோவிலுக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என அடம் பிடித்தார்கள்

இப்பொழுது எஸ்.வீ சேகரும் பத்திரிகையாளர் மன்றம் வந்தல்லவா மன்னிப்பு கேட்க வேண்டும்?

சரி விட்டுவிடுவோம், அவருக்கு வாசிக்க தெரியாததால் யாரோ ஒருவரின் பதிவினை பகிர்ந்துவிட்டார்

வாசிக்க தெரிந்தால் செய்திருக்கமாட்டார்

உடனே எஸ்.வீ சேகரை முதியோர் கல்விக்கு அனுப்பி படிக்க வைப்பது நல்லது

அங்கு சென்றாலும் என்ன படிப்பார்?

….
…..
A For Amithshaw
B for Baber Masjid
C for Cow