மோடியும் சீன அதிபரும் விரைவில் அதிகார பூர்வமற்ற சந்திப்பு

மோடியும் சீன அதிபரும் விரைவில் அதிகார பூர்வமற்ற சந்திப்பு : செய்தி

அதாவது இது ஒரு முடிவும் வெளியிடபடாத கூட்டம், இருவரும் ரகசியமாக பேசிகொள்வார்கள் என்பதை தவிர ஒன்றும் சொல்லமாட்டார்கள்

ஆங்காங்கு பல நாடுகளில் நடக்கும் விஷயம்தான்

எனினும் மோடி சந்தித்துவிட்டு வந்தபின் பக்தாள்ஸ் சும்மா இருப்பார்களா?

உனக்குள்ள முழிச்சிட்டு இருக்கிற டிராகன் எனக்குள்ள தூங்குது, அத வீணா தட்டி எழுப்பாத” என தேவர்மகன் கமலஹாசன் போல மிரட்டிவிட்டு வந்தார் மோடி என ஆர்பரிக்க தயாராக இருக்கின்றன‌

உண்மையில் அங்கு நடக்க போவது , “இந்த கோட்ட தாண்டி நீயும் வரப்புடாது, நானும் வரமாட்டேன் பேச்சு பேச்சா இருக்கணும்” எனும் வடிவேல் காமெடி