மிஸ்டர் விஜயகாந்த், இப்பொழுது நடுதெருவில் நிற்பது யார்?

எங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் மு.க.ஸ்டாலின் இப்போது முதல்வர் ஆகி இருப்பார்- விஜயகாந்த்

அய்யா அவர்களோடு சேர்ந்திருந்தால் உங்களுக்கும் “0” எம்.எல்.ஏ என்ற அவலம் வந்திருக்காது, நீங்களும் எதிர்கட்சி தலைவர் ஆகியிருக்கலாம்

இதெல்லாம் சரியில்லை விஜயகாந்த், உங்கள் லெவலுக்கு இன்னும் அழுத்தம் வேண்டும்

ம்ம்.. எங்களோடு கூட்டணி வைத்திருந்தால் ராகுல் பிரதமாராகி இருப்பார் என சொல்லுங்கள், அதுதான் சரி

ஆனாலும் உங்களோடு கூட்டணி வைத்த வைகோ, திருமா எல்லாம் என்ன ஆனார்கள் என சொல்லவில்லை பார்த்தீர்களா? இதுதான் கெத்து.

நான் சாட்டை வைத்திருக்கின்றேன், அவர்கள் மாடும் வண்டியும் வைத்திருக்கின்றார்கள் அதனால் என்னோடு இணைந்தால் அவர்களுக்குத்தான் லாபம் என பேசிகொண்டிருக்கின்றார் விஜயகாந்த்

மிஸ்டர் விஜயகாந்த், இப்பொழுது நடுதெருவில் நிற்பது யார்?