மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம்
மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் விமரிசையாக நடக்கின்றது, மதுரையின் மிக உற்சாகமான விழா அது, அதனை கொண்டாடும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
அவர்கள் கொண்டாடட்டும், மீனாட்சி திருகல்யாணம் அவர்கள் கொண்டாட்டம்
சங்கம் இது பற்றி ஒரு முடிவிற்கு வந்திருக்கின்றது,
இனி ஒவ்வொரு வருடமும் தலைவியின் திருமண விழாவினை மானாட்சி கல்யாணம், மயிலாட்சி கல்யாணம் என விமரிசையாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றியாயிற்று
அகில உலகெல்லாம் தலைவியின் திருமண நாள் இனி மானாட்சி கல்யாண விழா என மகா விமரிசையாக கொண்டாடபடும்