அமெரிக்காவிற்கு தளம் அமைக்க பல நாடுகள் தேவைபட்டன
இரண்டாம் உலகப்போருக்கு பின் அமெரிக்காவிற்கு தளம் அமைக்க பல நாடுகள் தேவைபட்டன
சோவியத்தையும் இந்தியாவினையும் நெருங்கவிடாமல் இருக்க பாகிஸ்தான் அவர்களுக்கு மிகவும் தேவைபட்டது, அள்ளிகொடுத்தார்கள்
இப்படி உலகெல்லாம் பல நாடுகளில் கால்பதித்தார்கள், அந்நாடுகள் அவற்றை அழகாக பயன்படுத்தின
இஸ்ரேல் அதில் கில்லாடி
தைவானும், தென்கொரியாவும் , ஜப்பானும் அமெரிக்க உதவியில் எழும்பின. 1975க்கு பின் சீனாவும் அதனை பயன்படுத்தியது
குறிப்பாக ஜப்பானிய சோனி, பானாசானிக் , யமஹா , ஹோண்டா எல்லாம் எங்கோ சென்றன
தென்கொரியா சாம்சுங், ஹூண்டாய் என பல சாம்ராஜ்யங்களை உருவாக்கியது
ஆனால் இவர்களை விட பலமடங்கு உதவிபெற்ற பாகிஸ்தான் என்ன உருவாக்கியது தெரியுமா?
ஹிஸ்புல் முஜாகிதீன், ஜெய்ஸ் இ இஸ்லாம், லஷ்கர் ஈ தோய்பா, தாலிபான், ஹக்கானி குரூப்ஸ்
இதனை சொன்னால் நான் இஸ்லாமிய எதிர்ப்பாளி, காவி கூட்டத்து பாவி
போங்கடா டேய்…