நவீன இந்தியாவை உருவாக்குவதே பாஜகவின் விருப்பம் : : மோடி
நவீன இந்தியாவை உருவாக்குவதே பாஜகவின் விருப்பம் : : மோடி
விருப்பம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றது, ஆனால் செயல் அதள பாதாளத்தில் கிடக்கின்றது
நவீன இந்தியாவிற்கு ஆசைபட்டுவிட்டு பசுமாடு , சாணம், சாமியார் யோகி, திரிபுரா காமெடியன் என கட்சியில் இருந்தால் என்னாகும்?
இவர் விரும்புவது கிழக்கே விடியல் ஆனால் ஓடுவது மேற்கு நோக்கி…