இஸ்லாத்திலும் சாதிக்கொடுமை

இஸ்லாம் இந்தியாவில் சாதியினை ஒழித்தது என மிக பெருமையோடு இருந்தது

கிறிஸ்தவம் செய்யமுடியா சாதனையினை இஸ்லாம் தமிழகத்தில் செய்தது என பெருமைகள் இருந்தன‌

எல்லாம் தேனி சம்பவத்தோடு நொறுங்கிவிட்டது

இஸ்லாமியரிலும் சாதிவெறியர்கள் இருக்கின்றார்கள் என்பது புரிகின்றது

ஆக சாதியினை ஒரு மதத்தாலும் ஒழிக்கமுடியாது. அதை ஒழிக்க வந்த புத்தமதமே இங்கு ஒழிந்துபோயிற்று

மதங்கள் சாதியினை ஒழிக்கும் என்பதெல்லாம் மாயை, அதனை ஒழிக்க வேறுவழிதான் தேட வேண்டும்

தேனி சம்பவத்தை எந்த தலித் அமைப்புகளும் கண்டிக்கவில்லை, திருமா எல்லாம் மூச்

இதுவே உயர்சாதி என சொல்லிகொள்பவர்களுக்கும் தலித்துக்களுக்கும் மோதல் என்றால் நடந்திருப்பதே வேறு