திமுகவில் மே 13ல் கருத்து கேட்கும் கூட்டம்
திமுகவில் மே 13ல் கருத்து கேட்கும் கூட்டமாம், அவர்களின் எல்லா அணியும் அழைக்கபடுகின்றதாம்
வழக்கறிஞர் அணி, மருத்துவர் அணி, மீணவர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, பொறியாளர் அணி, காண்ட்ராக்டர் அணி, தொழிலதிபர் அணி, உழைப்பாளர் அணி, முகநூல் அணி என சகல அணிகளும் அணி வகுத்து வந்து கருத்து தெரிவிப்பார்களாம்
இப்படி எல்லா அணிகளும் அழைக்கபட்டிருக்கின்றன
கனிமொழி ” ஜால்ரா அணி”, மு.க அழகிரியின் “அடிதடி அணி”, உதயநிதி ஸ்டாலினின் “அலப்பறை அணி”, தமிழன் பிரசன்னாவின் “வசவு அணி” , ஆகியவை அழைக்கபட்டதாக தகவல் இன்னும் இல்லை