பிக்பாஸ் 2 – மீண்டும் என் மக்களை சந்திக்க வருகிறேன் : கமல்
“ஏம்பா அமாவாசை, டெப்பாசிட் வாங்குவியா?
வாங்கினாலும் சந்தோஷம், வாங்காட்டாலும் சந்தோஷமுங்க
அதானே, உனக்கென்ன வந்துச்சி. நான் தானே ஊர்ல தலைகாட்ட முடியாது”
புதிதாக முளைக்கும் தலைவர்கள் நதிகள் இணைப்பு குறித்து பேசுவது வேடிக்கை: பழனிச்சாமி
பழனிச்சாமியும் பன்னீரும் மகாத்மா காந்தி காலத்திலிருந்து அரசியலில் இருப்பது குறிப்பிடதக்கது,
மவுண்ட்பேட்டனிடமே காவேரி பிரச்சினை பற்றி விவாதித்த சிறப்பு அவர்களுக்கு உண்டு
பிக்பாஸ் 2 – மீண்டும் என் மக்களை சந்திக்க வருகிறேன் : கமல்
இந்த மய்யத்தில் இருப்பது வேறு கமலஹாசனா? இல்லை பிக்பாஸ் பார்த்தது எல்லாம் வேற்றுகிரக வாசிகளா?
வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம் : விஷால்
ஆனால் அந்த பொக்கிஷத்தை பெற்ற சரத்குமார் மட்டும் இவருக்கு எரிச்சல் , வேண்டாத பொருள்